சூரிய பகவான் அனைத்து கிரகங்களுக்கும் அரசர் என்று அழைக்கப்படுகிறார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை ராசிகளை மாற்றுகிறார்.
அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில், சூரிய பகவான் ஏப்ரல் 14ஆம் தேதி ராசியை மாற்றப் போகிறார். இது மேஷ ராசியில் நடைபெறும்.
சூரிய பகவான் மேஷ ராசியில் நுழைவதால், சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இது எந்த ராசிகள் கொத்தாக அள்ளப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார்.
வாழ்க்கையில் பெரும் நன்மைகளை சந்திக்கப்போகிறீர்கள்.
குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிடலாம்.
வாழ்க்கை துணையுடன் உறவு வலுவாகும்.
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
பண வரவு அதிகரிக்கும்.
நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார்.
ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவார்கள்.
நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
திடீர் நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.
பணியிடத்தில் வேலைக்கான பாராட்டு கிடைக்கும்.
சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
பணியிடத்தில் உங்களின் இலக்குகளை எளிதில் அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார்.
அதிஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
எடக்கும் எந்த வேலையிலும் வெற்றி நிச்சயம்.
நீண்ட காலமாக வேலையில் இருந்த தடைகள் நீங்கும்.
நிதி நிலையில் முன்னேறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார்.
பணியிடத்தில் சிறப்பான பலன் கிடைக்கும்.
சிலருக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும்.
மேலும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும்.
நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.