Loading...
யாழ்ப்பாணத்தில் வீடு வீடாக சென்று வாக்கு கேட்கும் பரிதாப நிலைக்கு 30வருட அரசியல் தலைவர் என அழைக்கப்பட்ட முன்னாள் டக்ளஸ் தேவேனந்தா தள்ளப்பட்டுள்ளார்,
அரியாலை காந்தி சனசமூக நிலையப் பகுதியில் யாழ் மாநகர சபைக்கான வேட்பாளர் டினோஜ் குமாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டபோதே வீடு வீடாக இறங்கி வாக்கு கேட்ட பரிதாபம் நடந்தேறியது.
Loading...
அதேவேளை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் , பல தமிழ் அரசியல் தலைவர்களை அரசியல் அரங்கில் காணாமல் ஆக்கிவிட்டது.
Loading...