Loading...
பள்ளி நிகழ்வு ஒன்றில் ஒரு சிறுவனின் உட்சாகமான நடனம் இணையவாசிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
வைரல் வீடியோ
இணையத்தில் பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சந்தோஷத்தை நமக்கு கொடுக்கும்.
Loading...
உலகத்தில் எங்கு என்ன நடந்தாலும் அதை நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும். அப்படி தான் இன்றும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த காணொளி இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதில் பள்ளி விழா ஒன்றில் ஒரு சிறுவனின் உட்சாகமான நடனம் அனைத்து இணையவாசிகளையும் கவர்ந்துள்ளது.
View this post on Instagram
Loading...