Loading...
குழந்தை ஒன்று கையில் உயிருடன் இருக்கும் ஒரு பாம்பை பொம்மை என நினைத்து பிடித்து விளையாடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
Loading...
இணையத்தில் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் வைரலாகி வரும். உலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் என்ன நடக்கின்றதோ அதை அடுத்த நொடியே சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
அப்படி தான் தற்போதும் ஒரு விடியோ வைரலாகி வருகின்றது. பொதுவாக அனைவரும் பாம்பு என்றால் பயந்து நடுங்குகிறோம்.
ஆனால் இந்த விடியோவில் இருக்கும் அறியாக்குழந்தை அதை பொம்பை என நினைத்து கையில் பிடித்து விளையாடும் சம்பவம். இணையவாசிகளை ஈர்த்துள்ளது.
Loading...