ஜோதிட சாஸ்திரத்தில் வியாழன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படகின்றார். இவர் அறிவு, ஞானம், அதிர்ஷ்டம், தர்மம், குழந்தைகள் மற்றும் செல்வத்துடன் தொடர்புடைய ஒரு கிரகமாகும்.
குரு பகவான் ஜோதிடத்தில் முக்கியம் வாய்ந்தவர். இவர் சில சில மாற்றங்களை உண்டாக்கும் போது அது மிகப்பெரிய அளவில் ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது, 2025 ஆம் ஆண்டு வியாழன் பெயர்ச்சி மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மே 15 ஆம் தேதி, குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.
இந்த பெயர்ச்சி 4 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கப்போகின்றது. அது எந்த நட்சத்திரக்காரர்கள் என்பதை இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிருகசீரிஷம்
குருவின் ராசி மாற்றத்தால் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல நன்மைகளை அடையப்போகிறார்கள்.
வியாபாரத்தில் பல புதிய நன்மைகள் கிடைக்கும்.
தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.
முயற்ச்சித்தால் அதிஷ்டம் துணை.
இதுவரை இருந்த பணக்கஷ்டம் முடிவிற்கு வரும்.
வெலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.
வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு பொருத்தமான வாய்ப்புக் கிடைக்கும்.
பூசம்
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குருபெயர்ச்சி அற்புதமான மாற்றங்களை அளிக்கப்போகிறது.
பொருளாதார சிக்கலை ஒளித்துகட்டுவீர்கள்.
வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்பு.
தற்போது இருக்கும் வேலையில் பதவி உயர்வு.
போடும் திட்டங்கள் யாவும் கைகூடும்.
மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.
அனுஷம்
இந்த குருபெயர்ச்சியால் அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்க முடியும்.
முயற்ச்சித்தால் அதிஷ்டம் துணை நிற்கும்.
உங்கள் வியாபாரத்தை வளர்க்க கூட்டணி உருவாக்குங்கள்.
தொழிலில் பலத்த லாபம் வந்து சேரும்.
பணக்கஷ்டம் முடிவிற்கு வரும்.
திருவோணம்
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குருபெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது.
இருக்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
பணத்திற்கான கஷ்டம் விரைவாக முடியும்.
தொழிலில் பல லாபமம் நன்மையும் வரும்.
வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்ள் நடக்ககூடும்.
அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
தொழில் வாழ்க்கை நிலையானதாக இருக்கும்.
சமூகத்தில் நல்ல பெயரைப் பெற முடியும்.