Loading...
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற ஒரு கருத்துக்கணிப்பு நடந்து அது பலருக்கு மோசமான ரிசல்ட்டை கொடுத்தது.
கொஞ்ச நாள் அதுபற்றி எந்த ஒரு பேச்சும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் டைட்டில் கார்ட்டில் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று ராகவா லாரன்ஸின் பெயர் வந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அவர் மீது கோபம் கொண்டனர், அதோடு பல மோசமான மீம்ஸ்கள் கிரியேட் செய்து அவரை திட்டி வந்தனர்.
Loading...
தற்போது இதுகுறித்து நடிகர் அருள் தாஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், தமிழ்த் திரையுலகில் ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் திரு. ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே. ஆனால் கண்ட பயலும் மக்கள் சூப்பர் ஸ்டார்னு டைட்டில் போட்டுக்கிறான் என்று கூறியுள்ளார்.
Loading...