Loading...
அஜித்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பல இயக்குனர்களின் ஆசை. ஆனால் அஜித்தோ தொடர்ந்து சிவா இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் Lake Of Fire என்ற ஹாலிவுட் படத்தை இயக்கியிருக்கும் ராஜ் திருசெல்வன் அவர்களுக்கு அஜித்தை வைத்து அரசியல் சார்ந்த ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது தனது ஆசை என்று கூறியுள்ளார்.
Loading...
மேலும் அவர் கூறுகையில், மக்களுக்கு அரசியலில் என்ன நடக்கிறது என்பது சரியாக தெரியவில்லை. அதைப்பற்றி விரிவாக கூற என்னிடம் கதை இருக்கிறது. அதை அஜித் அவர்களை வைத்தே யோசித்திருக்கிறேன். விரைவில் அது நடக்கும் என்று கூறியுள்ளார்.
Loading...