Loading...
அருண் விஜய் நடிப்பில் குற்றம்-23 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சமீபத்தில் ரஜினிகாந்த் கூட இப்படத்தை பார்த்து புகழ்ந்து பேசினார்.
இந்நிலையில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது அனைவரும் அறிந்ததே, வசூல் வந்ததா? என்பதே எல்லோரின் கேள்வியும்.
Loading...
இப்படம் 4 நாட்களில் ரூ 5 கோடி வரை வசூல் செய்திருந்தது, தற்போது கிடைத்த தகவலின் படி இப்படம் ரூ 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாம் தமிழகத்தில் மட்டும்.
இதை வைத்து பார்க்கையில் படத்தின் பட்ஜெட்டை விட அதிக வசூலை குற்றம்-23 பெற்ற ஹிட் வரிசையில் இடம்பிடித்து விட்டது.
Loading...