தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியற்கட்சிகள் என்பன ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் கூட்டு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
பொது அமைப்புகள் , அரசியல் கட்சிகள் , அரசியல் பிரதிநிதிகள், பல்கலைக்கழகவிரிவுரையாளர்கள் , செயற்பாட்டாளர்களால் வெளியிடப்ப்பட்ட கூட்டுமனுவில் இன்றுவரை கையெழுத்திட்டு அனுப்பியுள்ளனர். அவ்விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டு விண்ணப்பம்
மக்கள் அமைப்புகள்
தமிழ் மக்கள் பேரவை,
தமிழ் சிவில் சமூகம்,
தமிழ் சட்டத்தரணிகள் சங்கம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞானபீட ஆசிரியர் சங்கம்,
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம்,
வலிந்து காணாமற் போனவர்களின் குடும்பங்கள் சங்கம்,
மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம்
மனித உரிமை பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்குமான நிலையம் திருகோணமலை
இலங்கை ஆசிரியர் சங்கம்,
இணையம் – மட்டக்களப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒன்றியம்
நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு – யாழ் மறை மாவட்டம்
யாழ் பொருளியலாளர் சங்கம்
இந்து இளைஞர் பேரவை மட்டக்களப்பு
நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு, யாழ்ப்பாணம்
மன்னார் பிரஜைகள் குழு
மீனவர் சங்கங்களின் சமாசம் முல்லைத்தீவு
கிராமிய உழைப்பாளர் சங்கம் யாழ்ப்பாணம்
சுயம் மகளிர் அமையம்,
மாற்றத்துக்கான நிலையம், மட்டக்களப்பு
கத்தோலிக்க இளைஞர் சம்மேளனம், யாழ்ப்பாணம்
யாழ் ஊடக அமையம்
யாழ் மாவட்ட கடற்றொழிலாளார் சம்மேளனம
வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பு
அரசியல் கட்சிகள்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்)
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி
நாடாளுமன்ற, வடமாகாண சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள்
,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நீதியரசர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் (இணைத் தலைவர் – தமிழ் மக்கள் பேரவை)
சிவசக்தி ஆனந்தன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
செல்வம் அடைக்கலநாதன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
த.சித்தார்த்தன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
கோடிஸ்வரன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
திரு.க.சுரேஸ் பிரேமச்சந்திரன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – செயலாளர் ஈ.பி.ஆர்.எல்.எப்)
திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தலைவர் – த.தே.ம.மு)
பேராசிரியர். சி.க.சிற்றம்பலம் (வரலாற்றுத்துறை யாழ்.பல்கலைக்கழகம் ஃ சிரேஷ்ட உப தலைவர் தமிழரசுக்கட்சி
பொ.ஐங்கரநேசன் (விவசாய அமைச்சர் வடமாகாண சபை)
பா. டெனிஸ்வரன் (மீன்பிடி அமைச்சர் – வடமாகாண சபை)
பா.கஜதீபன் (வடமாகாணசபை உறுப்பினர்)
விந்தன் கனகரத்தினம் (வடமாகாணசபை உறுப்பினர்)
க.சர்வேஸ்வரன் (வடமாகாணசபை உறுப்பினர்)
க.சிவநேசன் (வடமாகாணசபை உறுப்பினர்)
ஆ.புவனேஸ்வரன் (வடமாகாணசபை உறுப்பினர்)
செ.மயூரன் (வடமாகாணசபை உறுப்பினர்)
க.சிவாஜிலிங்கம் (வடமாகாணசபை உறுப்பினர்)
வைத்தியகலாநிதி ஞா.குணசீலன் (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ சு.பசுபதிப்பிள்ளை (வடமாகாணசபை உறுப்பினர்)
ப.அரியரத்தினம் (வடமாகாணசபை உறுப்பினர்)
து.ரவிகரன் (வடமாகாணசபை உறுப்பினர்)
இ. இந்திரராஜா (வடமாகாணசபை உறுப்பினர்)
த. தியாகராஜா (வடமாகாணசபை உறுப்பினர்)
இரா.துரைரட்ணம் (கிழக்கு மாகாணசபை உறுப்பினர்)
பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
செ.கஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
மதகுருமார்கள்
வணபிதா இ.ரவிச்சந்திரன்
வணபிதா மங்களராஜா
வணபிதா செல்வநாதன் செல்வன்
வணபிதா எழில்ராஜன்
வணபிதா: திருமகான்
வணபிதா:ஹான்ஸ்பொவர்
வணபிதா: லூயிஸ் பொன்னையா
வணபிதா:ரவிகாந்தன் சி எம் எஃப்
வணபிதா: லியோ ஆம்ஸ்ரோங்
வணபிதா: புனிதகுமார்
வணபிதா: அன்ரன் அருள்தாசன்
வணபிதா:ஏ.ஜே. ஜெயசீலன்
வணபிதா: எம் டேவிட்
வணபிதா: வசந்தராஜா அ.ம.தி
வணபிதா: ஜஸ்ரின் ஆர்தர்
வணபிதா: ஜே.சி பாஸ்கரன்
வணபிதா:ஜாவிஸ்
வணபிதா:சுரேந்திரன் ரவேல்
வணபிதா:அ.அகஸ்ரின்
வணபிதா அமலராஜ்
வணபிதா வசந்தன் விமலசேகர்
வணபிதா அனந்தகுமார்
சமூக செயற்பாட்டாளர்கள்
திரு.ரி.வசந்தராஜா- இணைத்தலைவர் , தமிழ் மக்கள் பேரவை
திரு.எஸ்.சோமசுந்தரம்- செயற்பாட்டாளர்,
திரு.இன்பநாயகம் (கிராமிய உழைப்பாளர் சங்கம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் – வடமாகாண ஒருங்கிணைப்பாளர்)
திரு. அ. சந்தியாபிள்ளை (சமூக செயற்ப்பாட்டாளர்)
திருமதி .சரோஜா சிவச்சந்திரன்( இயக்குனர்- மகளிர் அபிவிருத்தி நிறுவனம்-பெண்ணிய செயற்பாட்டாளர்)
திரு.சி.சிவரூபன்- யாழ்பல்கலைக்கழகம்
திரு .செ.தவச்செல்வம் {தலைவர் -யாழ் மாவட்ட கடற்றொழிலாளார் சம்மேளனம்}
திரு. செ.சிவஞானராசா{யாழ் மாவட்ட கடற்றொழிலாளார் சம்மேளனம்- தலைவர் -மயிலிட்டி
மருத்துவ சமூகம்
வைத்தியாகலாநிதி கே.எ கருணாகரன் சிரேஷ்ட விரிவுரையாளர் (மருத்துவபீடம் கிழக்கு பல்கலைக்கழகம்)
வைத்தியகலாநிதி . முத்து முருகமூர்த்தி (பொதுவைத்திய நியுணர்}
வைத்திய கலாநிதி சு.பிறேமகிருஷ்ணா (உணர்வழியியல் சிகிச்சை நியுணர்)
வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் (இருதய சிகிச்சை நிபுணர், தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர்)
வைத்திய கலாநிதி க.சுரேஸ்குமார் (பெண் நோயியல் மகபேற்று வைத்திய நிபுணர்)
வைத்திய கலாநிதி க.இளங்கோஞானியர்
வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன் (பொது வைத்திய நிபுணர்)
வைத்திய கலாநிதி சி.குமரவேள்
வைத்திய கலாநிதி எஸ்.சிவபாலன்
வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா
வைத்திய கலாநிதி தி.பாலமுருகன்
திரு குழந்தைவேல் நவநீதன் (தாதிய உத்தியோகத்தர் – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
சட்டத்தரணிகள் சமூகம்
திரு. கே.எஸ்.இரட்ணவேல் (சிரேஷ்ட சட்டத்தரணி)
திரு.வி.விவேகானந்தன் புவிதரன் (சிரேஷ்ட சட்டத்தரணி)
திரு.எஸ்.ஏ.ஜோதிலிங்கம் (சட்டத்தரணி)
திரு.நடராஜா காண்டீபன் (சட்டத்தரணி)
திரு. எஸ்.விஜகுமார் (சட்டத்தரணி)
திரு.கணேஸ்வரன் (சட்டத்தரணி)
திரு.எம்.கிறேசியன் (சட்டத்தரணி)
திரு.ஜி.அபின்மன்யு (சட்டத்தரணி)
திரு.வி.மணிவண்ணன் (சட்டத்தரணி)
திரு.ரி.அர்யூனா (சட்டத்தரணி)
திரு.கே.சுகாஸ் (சட்டத்தரணி)
திரு.பி.பார்த்தீபன் (சட்டத்தரணி)
திரு.வி.திருக்குமரன் (சட்டத்தரணி)
திரு.எஸ்.சோபிதன் (சட்டத்தரணி)
திரு.எஸ் என் . விஸ்வலிங்கம் (சிரேஷ்ட சட்டத்தரணி)
சிசிலியா ஜெயம்தேவி ராயப்பு (சட்டத்தரணி)
தக்க்ஷாமினி நவனாதன் (சட்டத்தரணி)
திருமதி . ரொபின்சா நக்கீரன் (சட்டத்தரணி)
கஸ்தூரி சாந்தகுமாரன் (சட்டத்தரணி)
பி. எம் சுலோஜன் (சட்டத்தரணி)
சின்னத்துரை ஜெகன் (சட்டத்தரணி)
பல்கலைக்கழகவிரிவுரையாளர்கள்
1. திரு.எஸ். சிவகாந்தன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
2. திரு.எஸ். பாலபுத்திரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
3. திரு.கே. அருள்வேல் – சிரேஷ்ட விரிவுரையாளர்
4. கலாநிதி.என். கெங்காதரன் -சிரேஷ்ட விரிவுரையாளர்
5. திரு.ஜெ.ஷரூபின்சன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
6. திரு.பி. ஐங்கரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
7. திரு.பி.பிரகலாதன் – விரிவுரையாளர்
8. பேராசிரியர் . சரவணபவ ஐயர் – பேராசிரியர்
9. கலாநிதி. ஜெ. ராசநாயகம் – சிரேஷ்ட விரிவுரையாளர்
10. செல்வி.எஸ். அருளானந்தம் – சிரேஷ்ட விரிவுரையாளர்
11. திருமதி.பி. முரளீதரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
12. செல்வி.எஸ். காயத்திரி – விரிவுரையாளர்
13. கலாநிதி ராஜு உமேஷ் – சிரேஷ்ட விரிவுரையாளர்
14. செல்வி.கே. டிலோஜினி – விரிவுரையாளர்
15. கலாநிதி.எஸ்.சிறீகாந்தன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
16. பேராசிரியர் .எஸ். கிருஷ்ணராஜா ஸ்ரீ வரலாற்றுத்துறை பேராசிரியர்
17. செல்வி.எம்.சிவகுமார் – விரிவுரையாளர்
18. திரு.எஸ். உதயகுமார் – சிரேஷ்ட விரிவுரையாளர்
19. திரு.எஸ். கபிலன் – விரிவுரையாளர்
20. கலாநிதி.எஸ்.சந்திரசேகரம் – சிரேஷ்ட விரிவுரையாளர்
21. திரு.கே. சண்முகநாதன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
22. திரு. இ. குமரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
23. திரு.என். செல்வாம்பிகை – சிரேஷ்ட விரிவுரையாளர்
24. திரு. சாமிநாதன் விமல் – சிரேஷ்ட விரிவுரையாளர்
25. திருமதி.எஸ்.ராதிகா – விரிவுரையாளர்
26. செல்வி. ஜெ.மேனகா – விரிவுரையாளர்
27. கலாநிதி.கே.ரி.கணேசலிங்கம் – சிரேஷ்ட விரிவுரையாளர்
28. திரு.என். சிவகரன் – விரிவுரையாளர்
29. கலாநிதி வணபிதா போல் ரோஹன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
30. கலாநிதி. வீரமங்கை – சிரேஷ்ட விரிவுரையாளர்
31. திரு.எஸ்.பத்மநாதன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
32. கலாநிதி.எஸ்.சுகந்தினி – சிரேஷ்ட விரிவுரையாளர்
33. திரு.எஸ்.முகுந்தன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
34. திரு. எஸ்.திருச்செந்தூரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
35. திரு.பி.சந்திரசேகரம் – சிரேஷ்ட விரிவுரையாளர்
36. திரு.ரி. விக்னேஸ்வரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
37. திரு. என். தசரதன் – விரிவுரையாளர்
38. திருமதி.எஸ். உதயராசா – சிரேஷ்ட விரிவுரையாளர்
39. திருமதி. பி. விபுலன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
40. கலாநிதி எஸ்.கே. கண்ணதாஸ் – சிரேஷ்ட விரிவுரையாளர்
41. திரு.ரி.அருணகிரிநாதன் – விரிவுரையாளர்
42. திரு.கே. நவதர்சினி – சிரேஷ்ட விரிவுரையாளர்
43. திருமதி.எஸ். சிவானி – சிரேஷ்ட விரிவுரையாளர்
44. கலாநிதி. அனுசியா சத்தியசீலன்- சிரேஷ்ட விரிவுரையாளர்
45. திரு.பி.நிமலதாசன் – பேராசிரியார் கணக்கியல்துறை
46. கலாநிதி.பி.பிரதீப்காந் – சிரேஷ்ட விரிவுரையாளர்
47. திரு.ஆர். விஜயகுமரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
48. செல்வி.வை.தாசிகா விரிவுரையாளர்
49. திருமதி. மா.ரவீஸ்வரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
50. திருமதி. எஸ்.மகேந்திரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
51. திரு.அஜந்தன் – விரிவுரையாளர்
52. திரு. தேவராஜா – விரிவுரையாளர்
53. திரு.ஆர். ராஜேஷ்கண்ணன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
54. திருமதி. கே.சிவாஜி – சிரேஷ்ட விரிவுரையாளர்
55. திருமதி.எம். பகீரதன் – விரிவுரையாளர்
56. திருமதி. ரி. கிருசாந்தன் – விரிவுரையாளர்
57. கலாநிதி . எஸ்.ஜீவசுதன் -சிரேஷ்ட விரிவுரையாளர்
58. திரு. எஸ். ரவீந்திரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
59. கலாநிதி. க.கஜவிந்தன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
60.திரு. அ. நித்திலவர்மன் – விரிவுரையாளர்
61.இணைப்பேராசிரியார் அ. கிருஷ்ணவேணி –
62. திருமதி. சி. கென்ஸ்மன் – விரிவுரையாளர்
63. திருமதி. எஸ். வைகுந்தவாசன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
64. சிரேஷ்ட பேராசிரியர் . பி.புஷ்பரட்ணம் – வரலாற்றுத்துறை
65. பேராசிரியர் வி.பி.சிவநாதன் – பேராசிரியர் – பொருளியல்துறை
66. பேராசிரியர்.இரா.சிவச்சந்திரன்- புவியியால்துறை
67. பேராசிரியார் எஸ்.சோசை
68. கலாநிதி ஆ.சரவணபவன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
69. கலாநிதி வி.சிறிதரன்- சிரேஷ்ட விரிவுரையாளர்
70. கலாநிதி க.சிதம்பரநாதன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
71.. திரு.யூட்வோல்டன் – சிரேஷ்ட விரிவுரையாளர் (பல்கலைக்கழக கல்லூரி யாழ்ப்பாணம்)
72.கலாநிதி.கேதீஸ்வரன் சிரேஷ்ட விரிவுரையாளர்
73.திரு.சி.சூரியகுமார்- சிரேஷ்ட விரிவுரையாளர்
74.கலாநிதி.எஸ் விஜயகுமார் சிரேஷ்ட விரிவுரையாளர்
75.திருமதி .சுபாஜினி சிவாகாந்தன் – விரிவுரையாளர்
76. திரு.என். பிரதீபராஜா – சிரேஷ்ட விரிவுரையாளர்
77. திரு.கு.குருபரன் (தலைவர் சட்டத்துறை யாழ்.பல்கலைக்கழகம்)
78. கலாநிதி வி.திருக்குமரன் (விவசாய பீடம் யாழ் பல்கலைக்கழகம்)