Loading...
2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் வசூலைக் குவித்த படம் ‘அவதார்’ ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த ‘அவதார்’ 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் வரலாறுகளை முறியடித்தது. ‘அவதார்’ படத்தின் வசூல் டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது.
இதனைத் தொடர்ந்து ‘அவதார்’ படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். இந்த நிலையில், 2018-ம் ஆண்டில் ‘அவதார்’ படத்தின் 2-வது பாகம் வர வாய்ப்பில்லை என அமெரிக்க நாளிதழ் ஒன்றிற்கு நேற்று அளித்த பேட்டியில் கேமரூன் தெரிவித்துள்ளார்.
Loading...
முன்னதாக 2014-ம் ஆண்டு ‘அவதார் 2’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிட்டது.
Loading...