Loading...
ஒன்றிணைந்த எதிர்க் கட்சி, நாடாளுமன்றத்தினுள் குழந்தைகள் போல் செயல்படுவதாக தேசிய நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Loading...
நேற்று மாலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...