Loading...
காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. பல தடைகளை தாண்டி கடந்த வியாழனன்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Loading...
சம்மருக்கு ஏற்ற கமர்ஷியல் விருந்து என ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக பி & சி சென்டர்களில் படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக முதல் இரண்டு நாட்களில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 5 கோடி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் நாளையும் வார இறுதி விடுமுறை என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...