Loading...
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 259 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற பந்துவீச்சில் கலக்கிய இலங்கை அணி தலைவர் ரங்கன ஹேரத் 6 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன், அதிகூடிய விக்கட்டுகளை கைப்பற்றிய இடதுகை சுழல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
Loading...
இதற்கு முன்னர் நியூசிலாந்து அணியின் டேனியல் விட்டோரி 362 விக்கட்டுகளை கைப்பற்றி குறித்த சாதனையை தன்னிடத்தில் வைத்திருந்தார்.
இந்நிலையில் ரங்கன ஹேரத், விட்டோரியின் சாதனையை முறியடித்து புதிய சாதனையினை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...