Loading...
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற கடுகதி ரயிலில் கால் பலகையில் நின்று கொண்டு பயணித்த அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
40 வயதான அவுஸ்திரேலிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அலவ்வ – வலக்கும்புர பிரதேசத்தில் இன்று முற்பகல் 10.40 அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
Loading...
பிரேத பரிசோதனைகளுக்காக உடல் பொல்காஹவேல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அலவ்வ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...