Loading...
கௌதம் மேனன், விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்ட படமாக துருவ நட்சத்திரம் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு குனூர், டெல்லி, சென்னை போன்ற இடங்களில் நடந்து வருகிறது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ஜோமன் T ஜானுக்கு பதிலாக சந்தான கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Loading...
இவர் பிரபல இயக்குனர் ரவி K சந்திரன் அவர்களின் மகன். இதற்கு முன் இவர் பாலிவுட் படங்களான Happy New Year மற்றும் Goliyon Ki Rasleela: Ramleela போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார்.
Loading...