Loading...
இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய அனைத்து இன மாணவர்களும் ஒன்றாக கற்கும் பாடசாலை ஒன்றை நிர்மாணிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை வலுவடைய செய்யும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இளைஞர்களுக்காக இடம்பெற்ற முகாம் ஒன்றின் இரண்டாவது நாளில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.
Loading...