Loading...
விஜய்க்கு பல இளைய ரசிகர்களும், ஏகப்பட்ட குட்டீஸ்களும் இருக்கிறார்கள். அவர் குறித்த தகவல்கள் வந்தால் அவர்களுக்கு கொண்டாட்டமே.
விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் விஜய் 61 படம் குறித்து அவ்வப்போது தகவல்கள் ஆச்சர்யப்படுத்துகிறது. அவர்களை இன்னும் குஷிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு செய்து கிடைத்துள்ளது.
Loading...
10 ஆவது எடிசன் விருது விழாவில் Mass Hero Of The Year என்ற வகையில் விஜய் நடித்துள்ள தெறி படத்திற்கு கிடைத்துள்ளது.
Loading...