Loading...
அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அடுத்தவாரம் பல்கேரியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகிறது. அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோரும் பங்கேற்கின்றனர். 25 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த சூட்டிங் முடிந்த பிறகு மீண்டும் இந்தியா திரும்புகிறார் அஜித்.
Loading...
சமீபத்தில் வந்து கலக்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து டீசரை விரைவில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. அப்போதே மாஸ் காட்டிய ரசிகர்கள் இப்போது சொல்லவா வேண்டும்.
Loading...