Loading...
கேப்பாப்புலவு’ என்று சொல்கின்றார்களே !அது என்ன தமிழ்ப் பெயரா ? சிங்களப் பெயரா ? என்றெல்லாம் யோசனை வருகிறதா ? அது உண்மையிலேயே சுத்தமான தமிழ்ப் பெயரேதான்; அதிலும் அது அருந்தமிழ்ப் பெயராகும்.தெரியுமா ?
எப்படி ?
கேப்பா + புலவு = கேப்பாப்புலவு
இங்கே :
‘கேப்பா’ என்பது கேழ்வரகுத் தானியத்தையும் ;
Loading...
‘புலவு’ என்பது வயலையும் குறிக்கும். ஆதலால் , ‘கேழ்வரகு வயல்’ என்பதன் அரும்பதச் சேர்க்
கை தான் இந்தக்’கேப்பாப்புலவு ‘ கிராமப் பெயராகும்.
அப்படியென்றால்! அத்துணை அருந்தமிழ் வித்தகர் கள் வாழ்ந்த பூமியா இந்தக்
‘கேப்பாபுலவு’ கிராமம் ?!!!!!
Loading...