Loading...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான், சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ள உள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஜப்பான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் விஜயம் செய்ய உள்ளார்.
மேலும், மே மாதம் சீனாவிற்கு பிரதமர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...