Loading...
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணைகளை மூடிமறைக்க முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளும் மற்றும் இராணுவ முக்கியஸ்தர்களும் இதற்கு உடந்தையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
லசந்த விக்கிரமதுங்க கொல்லப்படுவதற்கு இறுதியாக உத்தரவு பிறப்பித்த கேர்ணல், தற்போது அரசாங்த்தின் உயர் பதவியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணைகளை திசைதிருப்ப அல்லதுமூடிமறைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
Loading...