Loading...
இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் கடந்த பொங்களுக்கு திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
ஆனால், பொங்கல் விடுமுறையால் படத்தில் நல்ல கூட்டம் வந்தது, இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தால் படத்தின் வசூல் கொஞ்சம் அடிவாங்கியது.
Loading...
இந்நிலையில் திருப்பூர் சுப்ரமணியம் பைரவா படுதோல்வி என்பது போல் ஒரு கருத்தை தெரிவித்தார்.
தற்போது சென்னை வெற்றி திரையரங்க உரிமையாளர் ஒரு பேட்டியில் ‘இந்த வருடத்தில் எங்க திரையரங்கில் நல்ல வசூல் கொடுத்த படம் பைரவா, சிங்கம்-3 தான்’ என கூறியுள்ளார்.
Loading...