Loading...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் படத்தை முடித்த கையோடு அடுத்து ரஞ்சித் படத்திற்கு ரெடியாகி வருகின்றார். மேலும், டிஜிட்டர் வெர்ஷன் பாட்ஷா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால், மிகுந்த சந்தோஷத்தில் இருக்கு இவர், இன்று இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் கே.பாலசந்தார் தான்.
அவர் தான் ரஜினியை முதன் முறையாக சினிமாவில் அறிமுகமாகி, சிவாஜிராவாக இருந்த இவரை ரஜினிகாந்தாக மாற்றினார்.
Loading...
அதிலும் ஹோலி பண்டிகையான இன்று தான் ரஜினிகாந்த் என பெயர் சூட்டியுள்ளார், ஒவ்வொரு ஹோலி பண்டிகைக்கும் ரஜினிகாந்த், கே.பாலசந்தரிடம் வாழ்த்து பெறுவார்.
ஆனால், இன்று அவர் உயிருடன் இல்லை என்பது ரஜினிக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஒரு வருத்தம் தான்.
Loading...