Loading...
விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் படம் புரியாத புதிர். இப்படத்தை JSK பிலிம்ஸ் சார்பாக சதீஷ் வெளியிடவுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகிறது.
Loading...
இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி போதை பொருளுக்கு அடிமையானவராக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தொடர்ந்து இந்த படம் தாமதமாகிக் கொண்டே போவது ரசிகர்களுக்கு வருத்தமளிக்கிறது.
Loading...