Loading...
விகாரை ஒன்றில் சமய சடங்கில் ஈடுபட்டுக்காண்டிருந்த போது அரச மரக்கிளை ஒன்று உடைந்து விழுந்ததில் பெண்கள் மூவர் படு காயமடைந்துள்ளனர்.
அரநாயக்க, உஸ்ஸாபிட்டிய பம்னே ரஜமகா விகரை பகுதியிலே இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சில் அனுஷ்டானத்தில் ஈடுபட்டிருந்த சில் பெண்கள் மூவரே காயமடைந்துள்ளனர். அவர்கள் மாவனல்ல வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
மரக்கிளை தர்மசாலையின் சுவர் ஒன்றின் மீது விழுந்து அது ஒரு பெண்ணைத் தாக்கியதில் அவர் கடுங்காயத்திற்குள்ளகி இருப்பதாக அரநாயக்கா பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தடன் அவர் சுய நினைவை இழந்திருந்தாக விகாராதிபதி நிக்கபிட்டியே சந்தானந்த தேரர் தெரிவித்தார்.
Loading...