Loading...
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்சை புனித தோமையார் கல்லூரிக்கு இடையிலான கிரிக்கெட் (பிக் மெச்) போட்டியை காண பிரதமர் ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தார்.
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிரிக்கெட் போட்டிக்கு இடையில் நடந்த இசை நிகழ்ச்சியிலும் பிரதமர் ஏனையோருடன் இணைந்து மகிழ்ச்சியாக இருந்தார்.
Loading...
பிரதமருடன் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களான நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பிரதியமைச்சர் ஹர்ச டி சில்லா உட்பட ஆளும் கட்சி அமைச்சர்களும், எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Loading...