Loading...
மஹிந்த ஆட்சியின் போது மல்வானை பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இதன்படி, பஷில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரை எதிர்வரும் 03ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ இன்று (செவ்வாக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Loading...
நிதி மோசடி சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட வழக்கை தொடர்ந்தே குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...