Loading...
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். தமிழில் கீர்த்தி சுரேஷ் வசம் சூர்யா, கார்த்தி படங்கள் உள்ளன. அவர் தற்போது தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தெலுங்கில் சீனியர் ஹீரோக்கள் என்றாலும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொள்கிறார். தெலுங்கில் அவருது மார்க்கெட் பிக்கப் ஆகியுள்ளது.
Loading...
Loading...