Loading...
நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிய சந்தானம் தற்போது பல படங்களில் நாயகனாக நடித்து வருகின்றார். அந்தவகையில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மன்னவன் வந்தானடி’ திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 65 சதவீத படப்பிடிப்புக்கள் நிறைவடைந்து விட்டதாகவும், சந்தானத்தின் ஆரம்ப பாடலும் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் மலையாள சினிமா புகழ் லோகநாதன் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாக, பிரசன்னா காட்சித் தொகுப்பாளராக பணியாற்றுகின்றார்.
Loading...