Loading...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய காரியாலயமொன்றை நிறுவுமாறு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் கோரியுள்ளார்.
எனினும் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
Loading...
பொறுப்பு கூறல் பொறிமுறைமையை கண்காணிப்பதற்கு இவ்வாறான ஓர் காரியாலயம் அவசியமானது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
எனினும் இவ்வாறான ஓர் காரியாலயயத்தை அமைக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Loading...