Loading...
தமிழ் சினிமாவின் Lady Superstar என்ற பெருமையோடு வலம் வருகிறார் நயன்தாரா. இவருக்கு அண்மையில் Raindropss நிறுவனம் சார்பில் பெண் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு காரணமாக அவர் விருது விழாவுக்கு வரமுடியவில்லை என நயன்தாரா கூறியுள்ளார். அதோடு அந்த விருதினை படப்பிடிப்பு தளத்தில் பெற்றுள்ளார்.
Loading...
இதுகுறித்து நயன்தாரா ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் Raindropss Women Achievers விருது பெறுவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படப்பிடிப்பு காரணத்தால் விருது விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. நான் எந்த விழாவிலும் கலந்து கொள்வதில்லை, ஆனால் இதுபோன்ற நம்பிக்கை வாய்ந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஆசைப்படுவேன்.
எனக்கு இந்த விருது கொடுத்ததற்கு மிகவும் நன்றி என தெரிவித்துள்ளார்.
Loading...