Loading...
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஸவின் உருவம் அச்சிடலில் அரசாங்கத்திற்கு 294 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
Loading...
இந்த குற்றச்சாட்டு காரணமாகவே மஹிந்தவின் சகோதரரான பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...