Loading...
சிவகார்த்திகேயன் இன்று தென்னிந்தியாவையே கலக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த ரெமோ படம் கூட ரூ 90 கோடிகள் வரை வசூல் செய்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு ஸ்டேண்ட்-அப் காமெடியனாக தான், தன் வாழ்க்கையை தொடங்கினார், பிறகு தொகுப்பாளர், காமெடி நடிகர், ஹீரோ என முன்னேறி சென்றார்.
Loading...
இவர் ஸ்டேண்ட்-அப் காமெடியனாக ஒரு பிரபல தொலைக்காட்சியில் ரிஷாலிட்டி ஷோ ஒன்றில் டைட்டில் வின்னராக வந்தார்.
அப்போது அவருக்கு ரூ 5 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது, அந்த பணத்தை ஒரு மாணவனின் படிப்பு செலவிற்கு சிவகார்த்திகேயன் செலவிட்டுள்ளார்.
Loading...