Loading...
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாதவர்களே இல்லை. அதிகளவில் பயன்படுத்தப்படும் இதனை பாதுகாப்பாக எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என பல யோசனைகள் கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்பினை சிம் கார்டு, மொபைல் நம்பரை உபயோகிக்காமல் பயன்படுத்த இயலும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்த
Loading...
- வாட்ஸ் அப் செயலியினை அன் இன்ஸ்டால் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
- ஸ்மார்ட் மொபைலில் ஸ்பூப்(Spoof) இன்ஸ்டால் செய்து கொள்ளவேண்டும்.
- வாட்ஸ் அப்பில் மொபைல் நம்பரை பதிவு செய்ய கேட்கும் போது மொபைலை ஃப்ளைட் மோடில் வைத்து கொள்ள வேண்டும்.
- இப்போது வாட்ஸ் அப்பினை சரிபார்க்க(Verify) வேறு முறையினை பயன்படுத்த வேண்டும். Verificationn through sms சரிபார்த்து மின்னஞ்சல் முகவரியினை கொடுக்க வேண்டும்.
- அடுத்ததாக உடனே கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும். இப்போது முழு செயலும் நிறைவு பெற்றுவிடும்.
- பின்னர். ஸ்பூப் செயலியினை ஓப்பன் செய்து
To: 447900347295
From: தேசிய குறியீட்டு எண்(Country Code),மொபைல் நம்பர் (Mobile number), மின்னஞ்சல் முகவரி(mail id) போன்றவற்றினை தரவேண்டும்.
ஸ்பூப் சரிபார்க்கும் எண்ணை(Verification code) பெற்று விடும். இதன்பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்.
Loading...