Loading...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய இன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ அந்த ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபன அலைவரிசைகளில் ஒளிபரப்பான பிரசார விளம்பரங்களுக்கான கட்டணங்களை முறையாக செலுத்தாததால் அந்த கூட்டுத்தபானத்திற்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பாக விசாரணை நடத்தவே அவர் இன்று அந்த ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Loading...