Loading...
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் தீர்மானங்களை அமெரிக்கா பாராட்டியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த நிலைப்பாட்டின் போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளதாக மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...