Loading...
இரத்தினபுரி பலகொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 19 வயது இளைஞனின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19ம் திகதி இடம்பெற்றுள்ளது. கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேகநபரை, கடந்த ஞாயிற்றுக் கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Loading...
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சொத்து விடயம் தொடர்பில் அத்துமீறி நுழைந்தமையாலேயே மின் வடத்தில் அடித்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து,உயிரிழந்த இளைஞனின் சடலத்தை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...