Loading...
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
Loading...
எனவே இப்படத்துக்கு மூன்று முகம் என பெயர் வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் மேலும் இப்படத்தின் கதை இதுதான் எனவும் பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் அதிருப்தியடைந்துள்ள படக்குழு, விஜய் 61 நிச்சயம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை யாரும் எதையும் நம்பாதீர்கள் என அறிவித்துள்ளது.
Loading...