Loading...
தொழில்முறை போட்டி இருந்தாலும் நடிகர்கள் அனைவரும் நல்ல நட்புடன் தான் இருக்கிறார்கள் என்பதற்கு இதை விட ஒரு சாட்சி இருக்க முடியாது.
நடிகர் சூர்யா ஒருமுறை கேரளா சென்றிருந்தபோது, நடிகர் விஜய்யின் ஊனமுற்ற ரசிகர் ஒருவரை சந்தித்தார். விஜய்க்காக அவர் தயாரித்த ஒரு படத்தை சூர்யாவிடம் கொடுத்து அதை இளையதளபதியிடன் கொண்டு சேர்க்க முடியுமா என கேட்டுள்ளார்.
Loading...
உடனே சூர்யா எந்த ஈகோவும் இல்லாமல் உடனே அதனை வாங்கிகொண்டார். அதை தன் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவரிடம் கொடுத்து விஜய்யிடம் கொண்டு சேர்த்துள்ளார்.
Loading...