Loading...
சி.எஸ்.என். நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்தமைக்கு எதிராக, அந்நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரையில் இந்த மனு விசாரணை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
Loading...
சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியுள்ள மேலதிக சொலிசிட்ட ஜெனரல் சுகயீனமுற்றிருப்பதனால் இவ்வாறு ஒத்திவைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Loading...