Loading...
தேசிய வீரர்கள் தினத்துக்கு இணையாக ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய விருது விழாவில் 90 பேருக்கு விருது வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.அபேகோன் இதனை தெரிவித்துள்ளார்.
Loading...
இந்த விருது வழங்கும் நிகழ்வானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பிலுள்ள தாமரை தடாகத்தில் நடைபெறவுள்ளது.
Loading...