Loading...
உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமாகி அஜித்துடன் அட்டகாசம், மாதவனுடன் ஜே ஜே, ஆர்யாவுடன் நான் கடவுள், ஓரம்போ போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பூஜா.
நடிகை பூஜாவின் தாயார் இலங்கையைச் சேர்ந்தவர் தந்தையார் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.
தென்னிந்திய சினிமாவில் நடித்த பூஜா சிங்கள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அண்மையிலேயே இவருக்கு திருமணம் நடைபெற்றது.
Loading...
இந்நிலையில் பூஜா யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இவரைக்காண யாழ் இளைஞர்கள் பட்டாளம் குவிந்துள்ளது.
யாழில் தமிழருக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத இந்நிலையில் நடிகையின் யாழ் விஜயம் இளைஞர் பட்டாளத்தை திசை திருப்பியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
Loading...