Loading...
புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் நோய்களின் காரணமாக இலங்கையில் வருடாந்தம் 35 ஆயிரம் பேர் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை சுகாதார அமைச்சு இன்ற வெளியிட்டுள்ளது.
Loading...
இதேவேளை, சர்வதேச ரீதியில் புகைத்தலினால் மாத்திரம் ஏற்படும் நோய்களினால் பாதிக்கப்பட்டு வருடாந்தம் சுமார் மூன்று கோடி பேர் வரையில் பலியாகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...