Loading...
சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க வழக்கம் போல் சூரியும் கைக்கோர்க்கவுள்ளார், இப்படம் 80களில் நடப்பது போல் கதை இருக்கும் என ஒரு செய்தி உலா வந்தது.
Loading...
இதை முற்றிலுமாக சிவகார்த்திகேயன் மறுத்துள்ளார், இது ரஜினி முருகன் போல் ஒரு ஜாலியான குடும்பங்கள் பார்க்க கூடிய படமாக இருக்கும்.
மேலும், இது மட்டுமின்றி படம் தற்போது நடப்பது போல தான் எடுக்கவுள்ளோம், 80களில் நடப்பது போல் எடுக்கவுள்ளோம் என்ற தகவல் வதந்தி என கூறியுள்ளார்.
Loading...