Loading...
சினிமாவில் ஹீரோயின்கள் கவர்ச்சியாக நடிப்பது சாதரணம் தான். ஆனால், தற்போதெல்லாம் சினிமாவை விட பத்திரிக்கைகளின் அட்டைப்படத்திற்கு தான் அதிக கவர்ச்சியாக நடிகைகள் போஸ் கொடுக்கின்றனர்.
அந்த வகையில் மேக்சிமம் என்ற ஆங்க இதழுக்கு ஸ்ருதி, தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா போன்ற முன்னணி நாயகிகள் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்தனர்.
Loading...
தற்போது அந்த லிஸ்டில் முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பூஜா ஹெக்டேக் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதோ….
Loading...