Loading...
கிழக்கு மாகாணத்தில் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சுவிசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன தெரிவித்துள்ளார்.
திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்தில் பரவ ஆரம்பித்த டெங்கு நோய்தற்போதைய நிலையில் பல்வேறு பிரதேசங்களுக்கு பரவலடைந்துள்ளதாக சுகாதார அமைச்சுகுறிப்பிட்டுள்ளது.
Loading...
இதேவேளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் கிண்ணியாவில் சுத்திகரிப்பு பணிகளும் மேற்கொள்ளப் படவுள்ளது.
இதேவேளை டெங்கு நோய் பரவலின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கர்பிணி தாய்,குழந்தைகள் சிறுமிகள் என பலர் பலியாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...