Loading...
தீபா சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியுள்ளதாவது,
” 2 நாட்களாக கணவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
அவர் தனியாக கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்தது தவறு.
Loading...
ஆனால் நான் ஒளிவு மறைவின்றி செயல்பட்டு வருகிறேன்.
சசிகலா குடும்பத்தின் சதி இதில் உள்ளது. யாரோ பின்னால் இருந்து எனது கணவரை இயக்குகின்றனர்.
இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”
Loading...