Loading...
கோலிவுட்டில் தொடர்ந்து தரமான படங்களாக தந்து வருபவர் விஷ்ணு. இவருக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது.
இதற்காக திரையுலகத்தினர் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர், தற்போது ஒரு முன்னணி நடிகர் பெயரை தன் குழந்தையைக்கு பெயராக வைத்துள்ளார்.
Loading...
அது வேறு யாருமில்லை, ஆர்யாவின் பெயரை தான் தன் மகனுக்கு ஆர்யன் என்று வைத்துள்ளார், மேலும், தற்போது உனக்கு சந்தோஷமா? என கிண்டலாக கேட்டுள்ளார்.
Loading...