Loading...
பொதுஜன பெரமுன கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்வதற்கு,புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் ஏப்ரல் 2ம் திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், தொடர்ந்து ஏழு நாட்களில் மாத்திரமே அங்கத்தவர்கள் இணைந்துக் கொள்ளலாம் என்றும் பசில் கூறியுள்ளார்.
Loading...
தெஹிவளையில் பொதுஜன பெரமுன கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...