Loading...
கனடா- ரொறன்ரோ நகரின் மாநகரசபை மேயர் துழாவுழசல முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதிக்கு சென்ற அவர் மலர்வளையம் வைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
இந்த வியஜத்தின்போது அவருடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கனடா- ரொறன்ரோ நகரின் மாநகர சபை பிரதிநிதி மைக்கல் தொம்சன் கனடா- ரொறன்ரோ நகரின் மாநகர சபையின் இலங்கை வம்சாவளியை சேர்ந்த நீதன் சண் வடமாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
Loading...
Loading...